TNPSC Thervupettagam

சொந்த வருவாயில் செலவினங்களின் விகிதாச்சாரம்

August 6 , 2023 349 days 186 0
  • கடந்த ஆறு ஆண்டுகளில், தமிழ்நாடு அரசானது தனது சொந்த வருவாய் மற்றும் வருவாய் செலவினங்களின் விகிதத்தில் சரிவைக் கண்டுள்ளது.
  • ஒரு மாநிலம் இதில் அதிக விகிதாச்சாரத்தை அடைய முடிந்தால், கடன் வாங்குதல் உட்பட பிற நிதி ஆதாரங்களைச் சார்ந்திருக்கும் நிலை குறைகிறது.
  • இதனால் வருவாய்ப் பற்றாக்குறையும் குறையும்.
  • தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களை விட தமிழகத்தின் விகிதாச்சாரம் குறைவாக உள்ளது.
  • ஆந்திரப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களை விட தமிழகத்தின் செயல்திறன் சிறப்பாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்