TNPSC Thervupettagam

சோ குட்பூய் திருவிழா

January 7 , 2020 1693 days 648 0
  • மிசோரம் மாநில அரசானது சோ குட்புய் என்ற விழாவை ஏற்பாடு செய்து வருகின்றது.
  • இத்தகைய திருவிழாவை நடத்துவதன் மூலம், மிசோரம் அரசானது நாட்டிலும் உலகெங்கிலும் உள்ள மிசோர மக்களை ஒன்றிணைக்க முயற்சிக்கின்றது.
  • இந்நிகழ்ச்சியானது பல்வேறு மிசோரப் பழங்குடியினரின் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்