TNPSC Thervupettagam

சோக்குவா அரிசிக்குப் புவிசார் குறியீடு

September 2 , 2023 322 days 364 0
  • அசாமின் புகழ்பெற்ற "மந்திர அரிசி" எனப்படும் சோக்குவா என்ற அரிசி வகைக்குச் சமீபத்தில் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
  • இந்த தனித்துவ அரிசி வகையானது, வலிமை மிக்க அஹோம் வம்சத்தின் மக்களிடையே பிரதான உணவாக இருந்து வருகிறது.
  • இந்த தனித்துவமான மற்றும் ஆரோக்கியமிக்க அரிசி வகையானது பிரம்மபுத்திரா நதியைச் சுற்றியுள்ளப் பகுதிகளில் பயிரிடப் படுகிறது.
  • இது டின்சுகியா, தேமாஜி, திப்ருகார் மற்றும் அதன் பிற பகுதிகள் போன்ற அசாம் மாநிலத்தின் பல பகுதிகளிலும் பயிரிடப் படுகிறது.
  • இந்தத் தானியத்தைக் குளிர்ந்த அல்லது வெதுவெதுப்பான நீரில் ஊறவைத்த பிறகு அப்படியே உட்கொள்ள இயலும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்