TNPSC Thervupettagam

சோதனை ஆய்வகங்கள்

March 15 , 2020 1773 days 648 0
  1. திருவாரூரில் உள்ள வைரஸ் ஆராய்ச்சி மற்றும் நோயறிதல் ஆய்வகத்துடன் சேர்த்து, தமிழ்நாடு தற்பொழுது COVID - 19 வைரஸ் பாதிப்பிற்குக் காரணமாக உள்ள வைரஸான SARS - CoV-2 என்ற வைரஸைக் கண்டறிவதற்கான மூன்று சோதனை ஆய்வகங்களைக் கொண்டுள்ளது.
  2. கிண்டியில் உள்ள கிங் தடுப்பு மருந்து நிறுவனமானது தமிழ்நாட்டில் உள்ள முதலாவது ஆய்வகமாகும்.
  3. இரண்டாவதாக தேனியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் இந்த ஆய்வகம் தொடங்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்