TNPSC Thervupettagam
December 16 , 2021 951 days 528 0
  • சோனாலி கார்க், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பல்லுயிர்ப் பெருக்கம் குறித்த ஒரு மதிப்பு மிக்க முதுகலை ஆதரவுக் கல்வி படிப்பிற்கான ஒரு வாய்ப்பினைப் பெற்று உள்ளார்.
  • சோனாலி கார்க் டெல்லிப் பல்கலைக் கழகத்தில் உள்ள ஒரு ஆராய்ச்சியாளர் ஆவார்.
  • இவர் இந்தியா, இலங்கை மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 50 புதிய தவளை இனங்களைப் பற்றி விவரித்துள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்