ரஷ்யாவின் சோயுஸ் எம்எஸ் – 17 விண்கலமானது 64வது விண்வெளிப் பயணத் திட்டத்தின் கீழ் விண்வெளி வீரர்களுடன் சர்வதேச விண்வெளி நிலையத்தை (ISS - International Space Station) நோக்கிச் சென்றுள்ளது.
அந்த வீரர்கள்கத்திலீன் “கேட்” ரூபின்ஸ்மற்றும்விண்வெளிவீரர்களானசெர்கேரைசிகோவ்மற்றும்செர்கேகுட்-ஸ்வெர்க்கோவ்ஆகியோர் ஆவர்.
இந்த 3 விண்வெளிவீரர்களும்விண்வெளிநிலையத்தில் 6 மாதங்கள்தங்கிஆய்வுசெய்யவுள்ளனர்.
இது விண்வெளிநிலையத்திற்குரூபின்ஸின் 2வதுபயணம்ஆகும். 2016 ஆம்ஆண்டுஜூலைமாதத்தில் ISSற்குசோயுஸ்எம்எஸ்விண்கலம் மேற்கொண்ட தனது முதல் பயணச் சோதனையின்மூலம்இவர் தனதுமுதலாவதுபயணத்தைமேற்கொண்டார்.