TNPSC Thervupettagam

சோயுஸ் எம்எஸ் – 17 விண்கலம்

October 22 , 2020 1406 days 514 0

  • ரஷ்யாவின் சோயுஸ் எம்எஸ் – 17 விண்கலமானது  64வது விண்வெளிப் பயணத் திட்டத்தின் கீழ்  விண்வெளி வீரர்களுடன் சர்வதேச விண்வெளி நிலையத்தை (ISS - International Space Station) நோக்கிச் சென்றுள்ளது.
  • அந்த வீரர்கள் கத்திலீன்கேட்ரூபின்ஸ் மற்றும் விண்வெளி வீரர்களான செர்கே ரைசிகோவ் மற்றும் செர்கே குட்-ஸ்வெர்க்கோவ் ஆகியோர் ஆவர்.
  • இந்த 3 விண்வெளி வீரர்களும் விண்வெளி நிலையத்தில் 6 மாதங்கள் தங்கி ஆய்வு செய்யவுள்ளனர்.
  • இது விண்வெளி நிலையத்திற்கு ரூபின்ஸின் 2வது பயணம் ஆகும். 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் ISSற்கு சோயுஸ் எம்எஸ் விண்கலம் மேற்கொண்ட தனது முதல் பயணச் சோதனையின் மூலம் இவர் தனது முதலாவது பயணத்தை மேற்கொண்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்