சோலி ஜஹாங்கீர் சொராப்ஜி மறைவு
May 3 , 2021
1180 days
566
- மூத்த வழக்குரைஞரும் முன்னாள் இந்திய அரசுத் தலைமை வழக்குரைஞருமான சோலி ஜஹாங்கீர் சொராப்ஜி சமீபத்தில் காலமானார்.
- அவர் இந்திய அரசுத் தலைமை வழக்குரைஞராக 1989 முதல் 1990 வரையிலான காலத்திலும் மீண்டும் 1998 முதல் 2004 வரையிலான காலத்திலும் பணியாற்றினார்.
- இவர் பத்மவிபூசன் விருது (2002) பெற்றவராவார்.
- இவர் தனது 91வது வயதில் உயிரிழந்தார்.
Post Views:
566