சோழர் காலத்து தமிழ் கல்வெட்டு – பெங்களூரு
December 31 , 2024
55 days
135
- கல்லில் பொறிக்கப்பட்ட சோழர் காலத்து தமிழ் கல்வெட்டினை நகலெடுப்பதற்காக கல்வெட்டியல் பிரிவு ஆனது நடவடிக்கை எடுத்து வருகிறது.
- இது பெங்களூரு ஊரக மாவட்டத்தில் உள்ள கம்மசந்திரா என்ற கிராமத்தில் உள்ள சோமேஸ்வரர் கோயிலுக்கு அருகில் கண்டறியப்பட்டுள்ளது.
- தமிழ் மொழியில் உள்ள இந்தக் கல்வெட்டு ஆனது, 11 ஆம் நூற்றாண்டு சோழர் காலத்தைச் சேர்ந்தது.
- பூஜைகள் நடத்துவதற்காக சோமேஸ்வரர் கோவிலுக்கு 12 கண்டகம் (நில அளவீடு) நிலமானது காணிக்கையாக வழங்கப்பட்டதாக இதன் மூலம் தெரிகிறது.

Post Views:
135