TNPSC Thervupettagam
May 10 , 2023 437 days 219 0
  • லண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் விஞ்ஞானிகள் ஒரு புதிய பட்டாம்பூச்சி தொகுதிக்கு லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் நாவலில் இடம் பெற்றுள்ள வில்லன் சாரோன் எனும் பெயரைச் சூட்டியுள்ளனர்.
  • புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள இரண்டு பட்டாம்பூச்சி இனங்கள் இந்த  சௌரோனா வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளன.
  • சௌரோனா ட்ரையாங்குலர் மற்றும் சௌரோனா அவுரிகேரா ஆகிய இரண்டும் இக்குழுமத்தின் தொடக்க உறுப்பினர்களின் பெயராகும். 
  • இவை சௌரோனின் பெயரிடப்பட்ட முதல் உயிரினங்கள் அல்ல.
  • இந்த வில்லனின் ஒளிரும் கண்ணின் பெயர் ஏற்கனவே சாண வண்டு, தவளை, டைனோசர்  போன்ற உயிரினங்களுக்கு இடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்