TNPSC Thervupettagam

ஜகர்தாவிற்கு இந்திய கப்பல்கள் பயணம்

October 20 , 2017 2641 days 899 0
  • இந்திய கடற்படை கப்பல்களான INS திர், INS சுஜாதா, INS சர்துல் மற்றும் கடலோர காவற்படை கப்பலான ICGS சாரதி இந்தோனேசியாவின் ஜகர்தாவிற்கு பயணம் மேற்கொள்ளது.
  • கடற்படை பயிற்சியாளர்களுக்கு அந்நிய கடலில் போர்க்கப்பல்களை இயக்கிட பயிற்சியளிக்கவும், துறைமுக பழக்கப்பாடு, இரு நாட்டு நட்டுபுறவுகளை வளர்க்கவும் இந்திய கப்பல்கள் பயணம் மேற்கொண்டுள்ளது.
  • இக்கப்பல்கள் கொச்சியில் உள்ள தெற்கத்திய கடற்படை பிரிவின் கீழ் செயல்படும் இந்திய கடற்படையின் முதல் பயிற்சியாளர் படையினைச் சேர்த்தவை.
    • INS திர், INS சுஜாதா, INS சர்துல்.
    • கடலோர காவற்படை கப்பலான சாரதி
    • கடற் பயிற்சி கப்பல்களான INS சுதர்சினி, INS தாரங்கினி போன்ற 6 கப்பல்கள் பயணத்தை மேற்கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்