December 3 , 2018
2278 days
632
- மேற்கு வங்காள மாநிலமானது, வருடா வருடம் நடைபெறும் 3 நாள் அளவிலான ஜங்கல் மஹால் திருவிழாவைக் கொண்டாடியது.
- இது ஜங்கல்மஹால் உத்யோக் என்ற அமைப்பால் துவங்கப்பட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
- இந்த திருவிழாவானது ஜங்கல் மஹாலின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தைப் புதுப்பிப்பதையும் பிரபலப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
Post Views:
632