TNPSC Thervupettagam

ஜனவரி மாதம் முதல் – வணிகக் கழிவு விகிதம்

January 3 , 2020 1791 days 779 0
  • ஜனவரி மாதம் முதல், ரூ. 50 கோடி அல்லது அதற்கு மேல் வருவாய் ஈட்டும் அனைத்து நிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ரூபே கடன் அட்டை மற்றும் யுபிஐ கியூஆர் குறியீடு மூலம் பணம் செலுத்துவதற்கான வசதியை வழங்க வேண்டும்.
  • இந்தப் புதிய அறிவிப்பின் அடிப்படையில், வணிகக் கழிவு விகித (Merchant Discount Rate - MDR) கட்டணமானது வாடிக்கையாளர்களிடமிருந்தும் வணிகர்களிடமிருந்தும் வசூலிக்கப்பட மாட்டாது.
  • MDR என்பது தங்களது நிறுவனங்களில் வாடிக்கையாளர்களிடமிருந்து கடன் மற்றும் பற்று அட்டைகள் மூலம் பணம் வசூலித்ததற்காக வங்கியினால் வணிகர்களுக்கு விதிக்கப்படும் ஒரு கட்டணமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்