TNPSC Thervupettagam

ஜனாதிபதி வர்ண விருது

December 11 , 2017 2573 days 868 0
  • ஐம்பதாண்டு நிறைவை கொண்டாடும் இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல் பிரிவுக்கு இந்திய குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் ஜனாதிபதி வர்ண (Presidential Colour) விருதினை விசாகப்பட்டினத்தில்  வழங்கினார்.
  • ஜனாதிபதி வர்ண விருதானது இராணுவ படைகளுக்கு வழங்கப்படும் மிகப்பெரிய கவுரவ விருதாகும்.
  • 1967ஆம் ஆண்டு டிசம்பர் 8 ஆம் தேதி இந்தியாவின் முதல் நீர்மூழ்கிக் கப்பலான INS கல்வாரி கடற்படையில் இணைக்கப்பட்டதிலிருந்து கடற்படையின் நீர்மூழ்கி கப்பல் பிரிவு தொடங்க அடித்தளம் அமைக்கப்பட்டது.
  • இந்திய கடற்படையால், நீர்மூழ்கி கப்பல் பிரிவின் 50-ஆவது நிறைவு  ஆண்டான 2017-ஆம் ஆண்டானது “நீரமூழ்கி கப்பல்களுக்கான ஆண்டாக“ (year of submarine) கொண்டாடப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்