TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 25 , 2017 2720 days 1148 0
  • தற்போதைய பொதுத்துறை நிறுவனங்களின்தேர்வு (Public Enterprises Selection Board, PESB) தலைவராக உள்ள ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணியாளரான சஞ்சய்கோத்தாரி, ஜனாதிபதியின் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
  • இதற்கான ஒப்புதலை அமைச்சரவையின் நியமனங்கள்குழு(Appointment Committee of Cabinet) வழங்கியுள்ளது.
அமைச்சரவையின் நியமனங்கள் குழு (ACC)
  • அமைச்சரவையின் நியமனங்கள் குழுவானது (ACC) இந்திய அரசாங்கத்தின் பல உயர் அரசாங்கப் பதவிகளுக்கு அதிகாரிகளை நியமிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்