TNPSC Thervupettagam

ஜன் அவுசதி திவாஸ் – மார்ச் 07

March 10 , 2021 1269 days 494 0
  • இந்தத் தினமானது மரபியல் மருந்துகளின் பயன்பாட்டிற்கு ஊக்கம் அளிப்பதற்காகவும் அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் அனுசரிக்கப் படுகின்றது.
  • முதலாவது ஜன் அவுசதி திவாஸ் ஆனது 2019 ஆம் ஆண்டு மார்ச் 07 அன்று அனுசரிக்கப் பட்டது.
  • மார்ச் 01 ஆம் தேதி முதல் மார்ச் 07 ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஜன் அவுசதி சேவா பிகி, ரோஜ்கர் பிகிஎன்ற கருத்துருவுடன்ஜன் அவுசதி வாரமானதுஅனுசரிக்கப் படுகின்றது.
  • ஜன் அவுசதி மையங்கள் உலகின் மிகப்பெரிய சில்லறை ரீதியிலான ஒரு மருந்துச் சங்கிலியாக விளங்குகின்றது.
  • பிரதான் மந்திரி பாரதிய ஜன் அவுசதி பரியோஜனா என்ற முன்னெடுப்பானது பொது மக்களுக்குக் குறைந்த விலையில் தரமான மருந்துகளை அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்