ஜன் தன் வங்கிக் கணக்கில் உள்ள வைப்பு நிதிகளானது ரூ. 1 இலட்சம் கோடியை விரைவில் அடையவிருக்கின்றது.
ஏப்ரல் 03 ஆம் தேதி நிலவரப்படி, ஜன் தன் வங்கிக் கணக்குகளில் உள்ள மொத்த நிதியின் மதிப்பு ரூ. 97,665.66 ஆகும். ஜன் தன் வங்கிக் கணக்குகளின் மொத்த எண்ணிக்கை 35.39 கோடிகளாகும்.
ஜன் தன் வங்கிக் கணக்கு வைத்துள்ள 27.89 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு ரூபே கடன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.