ஜபிலுகா யுரேனியம் தளம் – ஆஸ்திரேலியா
August 3 , 2024
112 days
165
- கக்காடு தேசியப் பூங்காவினால் சூழப்பட்ட ஒரு பழங்குடியினர் வாழ் தளத்தில் சுரங்கப் பணிகளைத் தடை செய்ய ஆஸ்திரேலிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
- இது உலகிலேயே மிகப்பெரிய உயர்தர யுரேனிய இருப்புகளில் ஒன்றாகும்.
- 1970 ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் யுரேனியம் படிவு அங்கு கண்டுபிடிக்கப்பட்டது.
- ஜபிலுகா தளம் ஆனது மிரார் மக்களுக்கும் சுரங்க நிறுவனங்களுக்கும் இடையே கடுமையான சட்ட ரீதியான மோதல்களின் மையமாக மாறியது.
Post Views:
165