TNPSC Thervupettagam

ஜப்பானின் சுதந்திரமான மற்றும் தடையற்ற இந்திய-பசிபிக் கொள்கை

April 4 , 2023 603 days 252 0
  • ஜப்பானின் பிரதமர் கிஷிடா அவர்கள் சுதந்திரமான மற்றும் தடையற்ற இந்திய-பசிபிக் கொள்கைக்கான ஜப்பானியத் திட்டத்தை வெளியிட்டார்.
  • முதல் அம்சமானது அமைதிக்கான கொள்கைகள் மற்றும் செழுமைக்கான விதி முறைகள் பற்றியதாகும்.
  • இரண்டாவது, இந்திய-பசிபிக் பகுதியில் உள்ள சவால்களை எதிர்கொள்வது குறித்து வலியுறுத்துகிறது.
  • மூன்றாவது அம்சமானது பல்லடுக்கு இணைப்பில் கவனம் செலுத்துகிறது.
  • கடைசி அம்சமானது "கடல் பரப்பு" மற்றும் "வான்வெளி" ஆகியவற்றின் பாதுகாப்பான பயன்பாட்டிற்கான முயற்சிகளை விரிவுபடுத்துகிறது.
  • இந்தக் கொள்கையின் ஒரு பகுதியாக வங்காளதேசத்தில் உள்ள மாதர்பாரி என்ற ஒரு துறைமுகத்தினை ஜப்பான் அரசு மேம்படுத்த உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்