TNPSC Thervupettagam

ஜப்பானின் செர்ரி மலர்கள் பூத்துள்ளன

April 8 , 2021 1202 days 582 0
  • வழக்கமாக ஜப்பானின் செர்ரி மரங்கள் ஏப்ரல் மாதத்தில் தான் முழுமையாக பூக்கும்.
  • இம்முறை அதற்குப் பத்து நாட்கள் முன்பாகவே செர்ரி மரங்கள் பூத்துள்ளன.
  • ஜப்பானின் செர்ரி மலர்கள் முன்கூட்டியே பூப்பது இதுவே முதல்முறையாகும்.
  • இதற்கு முன்பு ஜப்பானின் செர்ரி மரங்கள் முன்கூட்டியே பூத்த நிகழ்வு 1200 வருடங்களுக்கு முன்புதான் ஆகும்.
  • இந்த வருடம் காலநிலை மாற்றத்தின் காரணமாக வழக்கத்தை விட முன்கூட்டியே செர்ரி மரங்கள் பூக்கும் நிலையை அடைந்து விட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்