TNPSC Thervupettagam

ஜப்பானின் மக்கள் தொகை சரிவு

July 30 , 2023 356 days 221 0
  • ஜப்பானியர்களின் மக்கள்தொகை முந்தைய ஆண்டில் இருந்த எண்ணிக்கையை விட சுமார் 800,000 குறைந்து, 2022 ஆம் ஆண்டில் 122.4 மில்லியனாகக் குறைந்துள்ளது.
  • இது மொத்த மக்கள் தொகையில் 0.65% சரிவாகும் என்பதோடு, அந்நாட்டின் மக்கள் தொகை தொடர்ந்து 14 வது ஆண்டாக வீழ்ச்சியினைக் கண்டு வருகிறது.
  • ஜப்பானின் மொத்த மக்கள் தொகையானது 125.41 மில்லியனாக இருந்த நிலையில்,  இது முந்தைய ஆண்டில் இருந்த எண்ணிக்கையை விட அரை மில்லியனுக்கும் மேலாக குறைந்துள்ளது.
  • ஜப்பானில் பதிவு செய்யப்பட்ட முகவரிகளைக் கொண்டுள்ள வெளிநாட்டவரின் எண்ணிக்கை 10.7% அதிகரித்துள்ளது.
  • தற்போது ஜப்பானின் மக்கள் தொகையில் சுமார் 2.4% வெளிநாட்டவர் ஆவர்.
  • ஜப்பானில் கடந்த ஆண்டில் 771,801 என்ற மிகக் குறைவானப் பிறப்புகள் மட்டுமே பதிவாகியுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்