TNPSC Thervupettagam

ஜப்பானிய பார்முலா ஒன் கிராண்ட் பிரிக்ஸ்

October 9 , 2018 2243 days 631 0
  • ஜப்பானிய பார்முலா ஒன் கிராண்ட் பிரிக்ஸ்-ஐ இங்கிலாந்தைச் சேர்ந்த மெர்சிடிஸின் ஓட்டுநர் லெவிஸ் ஹாமில்டன் வென்றுள்ளார்.
  • இது அவருடைய விளையாட்டுப் பயணத்தின் 71வது வெற்றியாகும். இவர் 7 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற மைக்கேல் சுமேச்சரின் சாதனையை விட 20 இடங்கள் மட்டுமே பின்தங்கியுள்ளார்.
  • ஃபின்லாந்தின் வால்டெரி போட்டாஸ் (மெர்சிடிஸ்) இரண்டாவது இடத்தைப் பிடித்தார். அதே வேளையில் டச்சு (Dutch) ஓட்டுநரான மேக்ஸ் வெர்ஸ்ட்பேன் (ரெட் புல்) பந்தயத்தை மூன்றாவதாக முடித்தார்.

ஜப்பானிய கிராண்ட் பிரிக்ஸ்

  • 1963-ல் தொடங்கிய இது 1999-ல் மலேசியா இணையும் வரை இப்போட்டியை நடத்திய ஒரே ஆசிய நாடாகும்.
  • 2018 ஜப்பானிய கிராண்ட் பிரிக்ஸ்-ன் 2018 பார்மூலா ஒன் சீசனின் 4வது சுற்று சுசாகாவில் நடைபெறுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்