TNPSC Thervupettagam

ஜப்பானிய மூளைக்காய்ச்சல்

August 15 , 2017 2657 days 1482 0
  • இது கொசுக்கள் மூலம் பரவி மூளையைத் தாக்கும் வைரஸ் நோய்.
  • ஜப்பானிய மூளைக்காய்ச்சல் வைரஸ் (JEV) என்பது ஓர் வகை பிளேவி வைரஸ். இந்த வகை வைரஸின் பிற இனங்களே, டெங்கு, மஞ்சள் காய்ச்சல், மேற்கு நைல் வைரஸ் போன்ற கொசுக்கள் மூலம் பரவும் நோய்களுக்கு காரணமாக அமைகிறது.
• ஜப்பானிய மூளைக்காய்ச்சல் நோய்க்கு தீர்வோ மருந்தோ கிடையாது, நோயாளிகளின் அறிகுறிகளுக்கு தக்கவாறு தீவிர சிகிச்சை அளிக்கப்படும். • இந்நோய் கியுலக்ஸ் வகை கொசுக்களில் பாதிக்கப்பட்டவை கடிப்பதன் மூலம் மக்களுக்குப் பரவுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்