TNPSC Thervupettagam

ஜப்பான்-இந்தியா கூட்டு கடற்பயிற்சி

October 14 , 2017 2470 days 801 0
  • ஜப்பானின் சசேபோவில் நடைபெற்ற (Passage Exercise - PassEx) எனும் கடற்பயிற்சியில் ஜப்பானிய கடல் பாதுகாப்பு படையோடு இணைந்து இந்தியாவின் கப்பற்படை கப்பல்களான INS சாத்பூரா மற்றும் INS காத்மாட் கப்பல்கள் பங்கேற்றன.
  • இந்தோ – பசிபிக் பிராந்தியத்தின் அமைதி மற்றும் நிலைப்பாட்டிற்கு இந்தியாவின் அர்ப்பணிப்பு உடன்பாட்டை விளக்கிடவும், இந்தியாவின் கிழக்கு நோக்கிய செயல்படுதல் கொள்கையின் (Act east policy) பின்தொடர்தலுக்காகவும் இக்கடற்பயிற்சியில் இந்திய கப்பல்கள் பங்கேற்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்