TNPSC Thervupettagam

ஜப்பான் நாட்டில் பாலியல் உறவிற்கான சட்டப்பூர்வ ஒப்புதல் வயது மாற்றம்

July 5 , 2023 382 days 207 0
  • ஜப்பான் நாட்டுப் பாராளுமன்றமானது (டயட்) 13 ஆக இருந்த பாலியல் உறவிற்கான சட்டப் பூர்வ ஒப்புதல் வயதினை 16 ஆக உயர்த்தியுள்ளது.
  • ஜப்பான் நாட்டில் பாலியல் உறவிற்கான சட்டப்பூர்வ ஒப்புதல் வயதானது உலகிலேயே மிகக் குறைவாக 13 ஆக இருந்தது.
  • 1907 ஆம் ஆண்டில் அது மாற்றப் பட்டதிலிருந்து ஒரு நூற்றாண்டுக்கும் மேலான நீண்ட காத்திருப்புக்குப் பிறகு ஜப்பானின் பாராளுமன்றமானது இந்த முடிவினை எடுத்து உள்ளது.
  • பாலியல் உறவிற்கானச் சட்டப்பூர்வ ஒப்புதல் வயதிற்குக் கீழான பெண்களுடன் மேற் கொள்ளப் படும் எந்தவொருப் பாலியல் செயல்பாடும் கற்பழிப்பாகக் கருதப் படுகிற நிலையில் இது வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு விதமாகக் நிர்ணயிக்கப்படுகிறது.
  • இந்தியாவானது 18 வயதினைப் பாலியல் உறவிற்கான சட்டப்பூர்வ ஒப்புதல் வயதாக நிர்ணயித்துள்ள அதேசமயம் பிரிட்டனில் இது 16 ஆகவும், ஜெர்மனி மற்றும் சீனா ஆகிய நாடுகளில் 14 ஆகவும் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்