TNPSC Thervupettagam
July 13 , 2022 741 days 358 0
  • ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சமீபத்தில் காலமானார்.
  • ஒரு பிரச்சார மேடையில் உரையாற்றுகையில் அவர் துப்பாக்கியால் சுடப்பட்டார்.
  • ஷின்சோ அபே நீண்ட காலம் ஜப்பானின் பிரதமராகப் பணியாற்றியவர் ஆவார்.
  • அவர் ஆரம்பத்தில் 2006-2007 வரையும், பின்னர் மீண்டும் 2012 முதல் 2020 வரையிலும் பணியாற்றினார்

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்