ஜமைக்கா உச்ச நீதிமன்றமானது அந்நாட்டின் “தேசிய அடையாளம் மற்றும் பதிவுகள் சட்டத்தை” (NIRA - National Identification and Registration Act) இரத்து செய்துள்ளது.
இது தனது முடிவிற்கு இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி T.Y. சந்திரசூட்டின் ஆதார் சட்டத்தின் மீதான மாறுபட்ட தீர்ப்பை மேற்கோள் காட்டியது.
ஜமைக்காவின் NIRA சட்டமானது இந்தியாவின் ஆதார் சட்டத்தைப் போன்றது.
இது அனைத்து குடிமக்களிடமிருந்துப் பெறப்படும் பயோமெட்ரிக் தகவல்களின் தொகுப்பை ஒரே இடத்தில் சேமித்து வைக்க அனுமதிக்கிறது.