TNPSC Thervupettagam

ஜமைக்கா - ஆதார்

April 20 , 2019 1952 days 550 0
  • ஜமைக்கா உச்ச நீதிமன்றமானது அந்நாட்டின் “தேசிய அடையாளம் மற்றும் பதிவுகள் சட்டத்தை” (NIRA - National Identification and Registration Act) இரத்து செய்துள்ளது.
  • இது தனது முடிவிற்கு இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி T.Y. சந்திரசூட்டின் ஆதார் சட்டத்தின் மீதான மாறுபட்ட தீர்ப்பை மேற்கோள் காட்டியது.
  • ஜமைக்காவின் NIRA சட்டமானது இந்தியாவின் ஆதார் சட்டத்தைப் போன்றது.
  • இது அனைத்து குடிமக்களிடமிருந்துப் பெறப்படும் பயோமெட்ரிக் தகவல்களின் தொகுப்பை ஒரே இடத்தில் சேமித்து வைக்க அனுமதிக்கிறது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்