TNPSC Thervupettagam

ஜம்மு & காஷ்மீர் - பஹாரி சமூகம்

October 14 , 2022 646 days 328 0
  • ஜம்மு மற்றும் காஷ்மீரில் வசிக்கும் பஹாரி என்ற பழங்குடிச் சமூகத்திற்குப் பட்டியலிடப் பட்ட பழங்குடியினர் (ST) அந்தஸ்து வழங்கப்பட உள்ளது.
  • 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 370 மற்றும் 35A ஆகிய சட்டப் பிரிவுகள் ரத்து செய்யப் பட்டதனால் ஜம்மு மற்றும் காஷ்மீரின் விளிம்பு நிலைப் பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்க இது வழி வகுத்தது.
  • ஜம்மு & காஷ்மீரில் உள்ள அரசு வேலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் பட்டியலிடப் பட்ட பழங்குடியினர் ஒதுக்கீடானது 7% ஆக உள்ளது.
  • குஜ்ஜார் மற்றும் பேக்கர்வால் சமூகத்தினர் 1991 ஆம் ஆண்டு முதல் பட்டியலிடப்பட்டப் பழங்குடியினருக்கான சலுகைகளைப் பெற்று வருகின்றனர்.
  • பஹாரிகளுக்கு 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இதரப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவில் 4 சதவீத ஒதுக்கீடு வழங்கப்பட்டது.
  • மத்திய அரசானது 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நீதிபதி சர்மா ஆணையத்தினை நியமித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்