TNPSC Thervupettagam

ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதி

August 15 , 2018 2296 days 666 0
  • நீதிபதி கீதா மிட்டல் ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ளார்.
  • இவர் ஸ்ரீநகரில் ஆளுநர் N. வோஹ்ராவினால் அளிக்கப்பட்ட அலுவலக உறுதிமொழியினை எடுத்துக் கொண்டார்.
  • இவர் ராமலிங்கம் சுதாகருக்குப் பிறகு அப்பதவிக்கு வந்துள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்