ஜம்மு காஷ்மீர் மாநில சட்ட ஆணையம்
January 10 , 2019
2252 days
673
- ஜம்மு & காஷ்மீரின் சட்டத் துறையானது ஓய்வுபெற்ற நீதிபதி MK ஹனுஜுரா தலைமையிலான மாநில சட்ட ஆணையத்தினை 3 ஆண்டு காலத்திற்கு அமைத்துள்ளது.

- இது தலைவர், இரண்டு முழுநேர உறுப்பினர்கள் மற்றும் இரண்டு பகுதி நேர உறுப்பினர்களைக் கொண்டிருக்கும்.
- சட்டம், நீதித்துறை மற்றும் பாராளுமன்ற விவகார செயலாளரான அச்ஹால் சேத்தி இந்த ஆணையத்தின் அலுவல் ரீதியான உறுப்பினராக இருப்பார்.
Post Views:
673