TNPSC Thervupettagam

ஜல் சஞ்சய் ஜன் பகிதாரி

September 10 , 2024 24 days 61 0
  • ஜல் சக்தி அமைச்சகத்தின் தலைமையிலான மழைநீர்ச் சேகரிப்புத் திட்டமான ‘ஜல் சஞ்சய் ஜன் பகிதாரி முன்னெடுப்பினை’ பிரதமர் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார்.
  • சமூகப் பங்கேற்பு மூலம் சுமார் 24,800 மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகளை அமைப்பதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது மாநிலம் முழுவதும் நீர் வளங்களின் நீண்ட கால நிலைத்தன்மையை உறுதி செய்யும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்