September 10 , 2024
74 days
89
- ஜல் சக்தி அமைச்சகத்தின் தலைமையிலான மழைநீர்ச் சேகரிப்புத் திட்டமான ‘ஜல் சஞ்சய் ஜன் பகிதாரி முன்னெடுப்பினை’ பிரதமர் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார்.
- சமூகப் பங்கேற்பு மூலம் சுமார் 24,800 மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகளை அமைப்பதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இது மாநிலம் முழுவதும் நீர் வளங்களின் நீண்ட கால நிலைத்தன்மையை உறுதி செய்யும்.
Post Views:
89