TNPSC Thervupettagam

ஜல் ஜீவன் திட்டம் – தமிழ்நாடு

September 30 , 2021 1059 days 746 0
  • மத்திய ஜல் ஜீவன் சக்தித் துறை இணை அமைச்சர் பிரகலாத் சிங், ஜல்ஜீவன் திட்டத்தினை அமல்படுத்தியதற்காக தமிழக மாநிலத்திற்குப் பாராட்டுகளை வழங்கி உள்ளார்.
  • அரசுப் பள்ளிகள், அங்கன்வாடிகள், ஆரம்பச் சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு அலுவலகக் கட்டிடங்களில் 100% குடிநீர் குழாய் இணைப்புகளை வழங்குவதை படேல் பாராட்டினார்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்