TNPSC Thervupettagam

ஜல்கான் வாழைப்பழம்

June 19 , 2021 1164 days 530 0
  • ஜல்கான் வாழைப்பழங்கள் துபாய் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
  • ஜல்கான் வாழைப்பழமானது மகாராஷ்டிராவின் ஜல்கான் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப் படும் புவிசார் குறியீடு பெற்ற ஒரு வேளாண் பொருளாகும்.
  • ஜல்கான் மாவட்டமானது வேளாண் ஏற்றுமதிக் கொள்கையின் கீழ் அங்கீகரிக்கப் பட்ட ஒரு வாழை உற்பத்தித் தொகுப்பு ஆகும்.
  • இது மகாராஷ்டிராவின் வாழை நகரம்எனவும் அழைக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்