TNPSC Thervupettagam

ஜல்சாதி - ஒடிசா அரசு

December 20 , 2019 1677 days 554 0
  • ஒடிசா மாநில முதல்வரான நவீன் பட்நாயக் ‘ஜல்சாதி’ என்ற ஒரு திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
  • இது அம்மாநிலத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் பாதுகாப்பான குடிநீர் வழங்கப் படுவதை உறுதி செய்ய இருக்கின்றது.
  • நுகர்வோர்கள் மற்றும் பொது சுகாதார பொறியியல் அமைப்பு (PHEO - Public Health Engineering Organisation) அல்லது ஒடிசாவின் நீர்க் கழகம் ஆகியவற்றிற்கு இடையே இணைப்புப் பாலமாகச் செயல்படும் ‘ஜல்சாதிஸ்’ என்று அழைக்கப்படும் மகளிர் தன்னார்வலர்கள் இதற்காக பணி அமர்த்தப் பட்டு இருப்பார்கள்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்