TNPSC Thervupettagam

ஜல்லிக்கட்டு விவகாரம் – அரசியலமைப்பு அமர்வு

February 4 , 2018 2356 days 1057 0
  • அரசியலமைப்புச் சட்டத்தின் விதி 29(1)ன் கீழ் ஜல்லிக்கட்டை தங்களுடைய கலாச்சார பாரம்பரியமாக தமிழ்நாடு மக்களால் பாதுகாக்க முடியுமா என்பதன் மீது முடிவை எடுக்க உச்சநீதி மன்றமானது ஜல்லிக்கட்டு விவகாரத்தை உச்சநீதி மன்றத்தின் அரசியலமைப்பு அமர்வுக்கு (Constitution Bench) மாற்றியுள்ளது.
  • குடிமக்களுடைய கல்வியியல் மற்றும் கலாச்சார உரிமைகளை பாதுகாக்கும் ஓர் அடிப்படை உரிமையே விதி 29 (1) ஆகும். இது அரசியலமைப்புச் சட்டத்தின் பகுதி III-இல் கூறப்பட்டுள்ளது.
  • அரசியலமைப்பு சட்டத்தின் விதி 29(1)-ன் கீழ் ஓர் கூட்டு கலாச்சார உரிமையாக (collective cultural right) ஜல்லிக்கட்டிற்கு அரசியலமைப்புப் பாதுகாப்பு (Constitutional Protection) வழங்குவது தொடர்பான கோரிக்கையை உச்சநீதி மன்றமானது முதல் முறையாக கருத்தில் ஏற்றுக்கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்