ஜவுளித் துறைக்கான வரி விகிதத்தை 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்தச் செய்வதற்கான தனது முடிவை ஒத்தி வைக்க சரக்கு மற்றும் சேவை வரி சபையானது முடிவு செய்துள்ளது.
இது ஜனவரி 01 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட இருந்தது.
இனி ஜவுளிகளுக்கான சரக்கு மற்றும் சேவை வரி விகிதத்தில் தற்போதைய நிலையே தொடரும்.