TNPSC Thervupettagam

ஜவுளித் துறை - வரி விகிதம்

January 3 , 2022 1058 days 576 0
  • ஜவுளித் துறைக்கான வரி விகிதத்தை 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்தச் செய்வதற்கான தனது முடிவை  ஒத்தி வைக்க சரக்கு மற்றும் சேவை வரி சபையானது  முடிவு செய்துள்ளது.
  • இது ஜனவரி 01 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட இருந்தது.
  • இனி ஜவுளிகளுக்கான சரக்கு மற்றும் சேவை வரி விகிதத்தில் தற்போதைய நிலையே தொடரும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்