TNPSC Thervupettagam

ஜவ்வாது மலைப்பகுதியில் நடுகல் கண்டெடுப்பு

March 9 , 2020 1779 days 740 0
  • சோழர் காலத்தைச் சேர்ந்த நடுகல் ஜவ்வாது மலைப் பகுதியில் கண்டுபிடிக்கப் பட்டது.
  • நாய்களின் உருவங்கள் செதுக்கப்பட்ட நடுகற்களும் இங்கே காணப்பட்டன.
  • ஜவ்வாது மலை என்பது வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களின் சில பகுதிகளில் பரவியிருக்கும் கிழக்குத் தொடர்ச்சி மலையின் விரிவாக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்