சென்னையைச் சேர்ந்த ஒரு மூன்று வயது குழந்தைக்கு ஜாதி, மதம் அற்றவர் என்ற ஒரு சான்றிதழை இரண்டு வாரங்களுக்குள் அரசு வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாநில அரசு பிறப்பித்த இரண்டு அரசு ஆணைகளின்படி தனக்குச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மனுதாரர் கோரியிருந்தார்.