TNPSC Thervupettagam

ஜான் சுலிவனின் பிறந்தநாள்

May 24 , 2023 424 days 238 0
  • முன்னாள் பிரிட்டிஷ் அரசின் நிர்வாகியான ஜான் சுலிவனின் 234வது பிறந்தநாள் ஆனது ஊட்டியில் கொண்டாடப்பட்டது.
  • 1820 ஆம் ஆண்டுகளில் நீலகிரி மலைச்சரிவுப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வு சார்ந்த காலனித்துவப் பயணத்தினை அவர் தலைமையேற்று வழிநடத்தினார்.
  • இவர் 1815 மற்றும் 1830 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் கோவை ஆட்சியாளராக இருந்தார்.
  • ஊட்டி ஏரியை உருவாக்கும் முயற்சியில் இவர் முன்னோடியாக திகழ்ந்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்