TNPSC Thervupettagam

ஜான் டேவிட் மெக்ஆஃபி காலமானார்

June 27 , 2021 1125 days 517 0
  • மெக்ஆஃபி வைரஸ் தடுப்பு மென்பொருளை (antivirus) உருவாக்கிய ஜான் டேவிட் மெக்ஆஃபி காலமானார்.
  • பார்சிலோனாவிற்கு அருகேயுள்ள ஒரு சிறைச்சாலையில்  ஜான் இறந்து கிடந்தார்.
  • வரி ஏய்ப்பின் காரணமாக 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து அவர் அந்தச் சிறையில் அடைக்கப் பட்டிருந்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்