TNPSC Thervupettagam

ஜாம்செத்ஜி நுசர்வான்ஜி டாட்டா

June 25 , 2021 1127 days 520 0
  • ஜாம்செத்ஜி நுசர்வான்ஜி டாட்டா அவர்கள் எடெல்கிவ் ஹுருன் மனித இனப் பற்றாளர் பட்டியலில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
  • ஹீருன் ஆராய்ச்சி மற்றும் எடெல்கிவ் அறக்கட்டளை அமைப்பினால் தொகுத்து வெளியிடப் படும் இந்தப் பட்டியலின் முதல் 10 இடங்களில் இடம் பெற்ற ஒரே இந்தியர் இவராவார்.
  • இவர் டாடா குழுமத்தின் நிறுவனர் ஆவார்.
  • இவர் ஜாம்செட்பூரில் உள்ள டாடா இரும்பு மற்றும் எஃகு ஆலையில் நிறுவனராவார்.
  • ஜாம்செட்ஜி டாடா அவர்கள் இந்தியத் தொழில்துறையின் தந்தைஎன்று அழைக்கப் படுகிறார்.
  • ஜவஹர்லால் நேரு அவரை “ஒற்றை மனிதத் திட்டக் குழு ஆணையம்” (One-Man Planning Commission) எனக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்