TNPSC Thervupettagam

ஜாய்நகர் மோவா

December 21 , 2023 338 days 261 0
  • ஜாய்நகர் மோவா தயாரிப்பாளர்கள், போலி தயாரிப்புகளை  கண்டறிவதற்காக என்று தங்கள் தயாரிப்புகளைப் பட்டைக் குறியீடுகள் மற்றும் விரைவுத் தகவல் குறியீடுகள் கொண்ட பெட்டிகளில் விற்பனை செய்ய உள்ளனர்.
  • மோவா என்பது டிசம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை, பிரித்தெடுக்கப்படும் புதிய பேரிச்சம்பழம்-பனை வெல்லத்துடன் சேர்த்து உருவாக்கப்படும் ஒரு பொறி அரிசி உருண்டையாகும்.
  • கொல்கத்தாவில் இருந்து சுமார் 50 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஜாய்நகர் நகரம் முழுவதும் ஒத்ததாக இதனைத் தயாரிக்கும் பகுதியாக  உள்ளது.
  • இந்த இனிப்பு வகையானது 2015 ஆம் ஆண்டில் ஜாய்நகர் மோவா என்ற புவிசார் குறியீட்டினைப் பெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்