February 14 , 2022
891 days
401
- 19 வயதான ஜாரா ரூதர்ஃபோர்ட் உலகம் முழுவதும் தனியாக விமானத்தில் பயணித்த இளையப் பெண்மணி ஆனார்.
- ஐந்து கண்டங்கள் மற்றும் 28,000 நாட்டிகல் மைல்கள் கடந்த ஒரு பூகோளப் பயணத்தை நிறைவு செய்த அவரது விமானம் பெல்ஜியத்தின் கோர்ட்ரிஜ் நகரில் தரையிறங்கியது.
- 2021 ஆம் ஆண்டில் கிரேட் பிரிட்டனைச் சேர்ந்த டிராவிஸ் லுட்லோ தனது 18வது வயதில் தனியாகப் பறந்து உலகைச் சுற்றிய முதல் இளம் நபர் என்ற பெருமையைப் பெற்றார்.
Post Views:
401