TNPSC Thervupettagam

ஜார்க்கண்ட் நாள் - நவம்பர் 15

November 15 , 2020 1385 days 418 0
  • ஜார்கண்ட் மாநிலம் பீகார் மறுசீரமைப்புச் சட்டத்தால் 2000 ஆம் ஆண்டு நவம்பர் 15 அன்று இந்தியாவின் 28வது மாநிலமாக உருவாக்கப் பட்டது.
  • சோட்டா நாக்பூர் பகுதியானது பீகாரிலிருந்து பிரிக்கப்பட்டு ஜார்க்கண்ட் மாநிலமாக அமைக்கப் பட்டது.
  • சோட்டா நாக்பூர் பீடபூமியானது கோயல், தாமோதர், பிராமணி, கர்காய், மற்றும் சுபர்ணரேகா உள்ளிட்ட பல்வேறு நதிகளின் மூலமாகும்.
  • ஜார்க்கண்ட் மாநிலம் 'வனங்களின் நிலம்' அல்லது 'புதர் நிலம் ' என்றும் அழைக்கப் படுகிறது.
  • நவம்பர் 15 ஆம் தேதியானது பகவான் பிர்சா முண்டாவின் பிறந்த நாளாகவும் அனுசரிக்கப் படுகிறது.
  • அவர் முண்டா என்ற பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒரு இந்தியப் பழங்குடியினத்தைச் சேர்ந்த  ஒரு சுதந்திரப் போராளியாவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்