TNPSC Thervupettagam

ஜார்க்கண்ட் மாநில முதல்வர்

December 31 , 2019 1666 days 607 0
  • ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சித் தலைவரான ஹேமந்த் சோரன் ஜார்க்கண்ட் மாநிலத்தின் 11வது முதல்வராக பதவியேற்றுள்ளார்.
  • ஜார்க்கண்ட் மாநில ஆளுநரான திரெளபதி முர்மு ஹேமந்த் சோரனுக்கு பதவியேற்பு பிரமாணத்தையும் ரகசியக் காப்புப் பிரமாணத்தையும் செய்து வைத்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்