TNPSC Thervupettagam

ஜார்க்கண்ட் ஸ்தாபன தினம் – நவம்பர் 15

November 17 , 2021 1015 days 339 0
  • இந்த மாநிலமானது ‘வனங்களின் நிலம்’ அல்லது ‘புதர்களின் நிலம்’ எனவும் அழைக்கப் படுகிறது.
  • 2000 ஆம் ஆண்டு நவம்பர் 15 அன்று பீகாரின் தென் பகுதியிலிருந்து சோட்டா நாக்பூர் பகுதி பிரிக்கப்பட்டு ஜார்க்கண்ட் என்ற மற்றொரு மாநிலம் உருவாக்கப்பட்டது.
  • இதன் மூலம்   ஜார்க்கண்ட் இந்தியாவின் 28வது மாநிலமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்