புதிதாக கட்டப்பட்ட ஜார்சுகுடா விமான நிலையத்திற்கு சுதந்திர போராளியான வீர் சுரேந்திரசாய் என்பவரின் பெயரிடுவதற்காக ஒரிஸா சட்டசபையில் புதிய தீர்மானம் கொண்டு வரப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
இது புவனேஸ்வரின் சர்வதேச விமான நிலையத்திற்கு பிஜுபட்நாயக் என பெயர் மாற்றம் செய்யப்பட்டதற்கு அடுத்து மறுபெயரிடப்படும் ஒடிசாவின் இரண்டாவது விமான நிலையமாகும்.